உலக மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் !

சொரியாசிஸ்  நோயின் முக்கிய அறிகுறிகள் !
       உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எந்த இடத்திலும் சொரியாசிஸ் நோயின் அறிகுறிகள் தோன்றலாம், பெரும்பாலும் தலையில் முதலில் பொடுகு (Dandruff) போன்று ஆரம்பிக்கும், மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவும் !

தோலில் எரிச்சல், அரிப்பு, நமைச்சல் ஏற்பட்டு தோல் செதில் செதிலாக உரியும்.
உரிந்த தோலில் ரத்தம் வருதல், சிறு குழிகள் தோன்றுதல், வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரிந்து கொண்டே இருத்தல் ஆகியவை சொரியாசிஸின் முக்கிய அறிகுறிகள் !

சொரியாசிஸ் நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது உடல் முழுவதும் படைகள், வெள்ளை சீழ் கொண்ட சிரங்குகள் தோன்றி சருமத்தில் ரத்தமோ, நீரோ கசிவதற்கான வாய்ப்புகள் அதிகம் !

சொரியாசிஸ் நோய்க்கு சரியான சிகிச்சை இல்லாவிடில் முடக்குவாதமாக (soriasis Arthritis) மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்

இப்படி மன உளைச்சலை அடையச் செய்யும் இத்தகைய சொரியாசிஸ் நோய்க்கு,
ஸ்ரீபானு ஹெர்பல்ஸில், (Sri BHanu Herbals)
நோயாளிக்கு தக்கபடி 100% மூலிகை மருந்துகள் கொடுக்கப்படுகிறது.
ஒரே மாதத்திற்குள் நோய் கட்டுப்பட்டு விடும். விரைவில் நோய் முற்றிலும் குணமாகி விடும். 

Psoriasis affects nearly 3% of world’s population by various causes.It is not contagious. It can't be spread from one person to another.
Read our website completely to know the right facts about PSORIASIS permanent solutions !!

Severe psoriasis has been associated with risks for developing so called "comorbid" conditions, such as hypertension, the metabolic syndrome and liver disease, to name a few.

Though the exact cause of Psoriasis is unknown, Few known to impact psoriasis symptoms are:
 • Stress
 • Injury to skin (cuts, scrapes, bug bites, severe sunburns)
 • Infection (such as strep throat or thrush)
 • Certain medications (including lithium, antimalarial, quinine, indomethacin)

However, common symptoms may include:
 • Silvery scaly plaques
 • Small, red, individual spots (more common in children and young adults)
 • Dry skin that may crack and bleed
 • Itching, burning, or soreness of the skin
 • Pitted nails or separation from the nail bed

People often think that the Psoriasis as a single skin condition, in fact there are multiple types of Psoriasis, though people will typically have only one type at a time!!

If you have severe pain, stiffness, or swelling in your joints, you could be experiencing symptoms of a related condition called Psoriasis Arthritis. 
BUT, believe us, it’s not your birth fate or destiny, read our website completely and contact us to find the facts and solutions!!!

DO YOU NEED .........100% HERBAL medicine treatment which cures your disease and provides your original beauty and attracted skin back ?? 
CONTACT Sri Bhanu Herbals.......

No Worries!!

You are on the right page.....Here is the solution, you have almost found..... Contact us to get rid of your Psoriasis disease completely. Ancient siddha's herbal medicine to cure Psoriasis!
Our herbal medicine will control the disease in a month time! And your body gets complete cure very soon !!

Our 100% HERBAL medicine treatment cures your disease and provides your original beauty and attracted skin back!!

Come and get relieved from Psoriasis and live a happy & healthy life !!! 


சொரியாசிஸ்! (தோல் நோய்)


சொரியாசிஸ் நோய் குணமாக.................

                    சித்தர்கள் அருளிய................

                                 மூலிகை மருந்து...............


           சொரியாசிஸ் எனும் தோல் நோய் ஜாதி மதம் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று பாகுபாடு இன்றி அனைவரையும் பற்றி விடுகின்றது. இந்த நோய் முற்றிவிடும் பொழுது நமக்கு வேண்டியவர்களே நம்மை பார்த்து அருவெருப்பு அடைந்து நம் பக்கம் வர தயங்குவார்கள். சொந்தம் பந்தம் நண்பர்கள் எல்லோரும் வெறுத்து அறுவெறுப்படைந்து வர்த்தைகளால் நோகடித்து விடுவார்கள். குடும்பத்தாரே நம் வீட்டில் தனி அறை தனி சோப்பு துண்டு சீப்பு தட்டு டம்ளர் என்று வேறுபடுத்தி ஒதுக்கி விடுவார்கள். நாம் என்ன பாவம் செய்தோம; இப்படி வந்து விட்டதே என்று நொந்து நொந்து மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

சொரியாசிஸ் நோயின் சில அறிகுறிகள்

 • தலையில் முதலில் பொடுகு போல் ஆரம்பிக்கும் மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவும்.
 • அரிப்பு நமைச்சல்எரிச்சல் படைகள்.
 • செதில் செதிலாக உரிதல்
 • சொரிந்தால் இரத்தம் வருதல்
 • விரல்களை பாதிக்கும்
 • விரல் நகம் சொத்தையாகும்
 • சிறு குழிகள் தோன்றும்
 • நிறம் மாறும் கொப்புளங்கள் ஏற்படுதல்
 • நகங்கள் தடிப்படையும் நகங்கள் உருமாறுதல்
 • தோலில் வெடிப்பை ஏற்படுத்தும்
 • வலியால் உடல் ரணமாகும்
 • உள்ளங்கைஉள்ளங்கால் வெடிப்பு
 • நடக்கக் கூட முடியாமை
 • தோல்கள் உறிந்த கொண்டே இருத்தல்
 • இரத்தம் கெட்டுப்போய் இருத்தல்
 • கரடு முரடான சருமம்
 • சொறிந்தால் எரிச்சல்
 • பிசுபிசு என்று தண்ணீர் கசிதல்
 • நhற்றமுற்ற வியர்வை தோன்றும்
 • இரத்தம் வரும்வரை சொறியத்தோன்றுதல்
 • உள்ளங்கை உள்ளங்கால்களில் தோல் உதிரும்
 • தலைமுடி கொட்டும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படும்
 • தலையில் மீன் செதில் போன்று ஏற்படும்
 • அழுகும் தன்மையுள்ள கொப்பளங்கள் நெறி கட்டுதல் காது பின்புறம் முட்டி மூக்குப்பகுதி நகங்கள் விரல்கள் கடினமாகவும் தோன்றும்
 • கீழ் உள்ள கொப்புளங்களில் எறும்புகள் ஊர்வது போன்ற உணர்ச்சி தோன்றும்
 • அழுக்குப் படிந்த மென்மையான சருமத்தில் சுலபமாக இரத்தமோ அல்லது நீரோ கசியும். சருமம் படை படையாக மாறுதல்சிவந்த தழும்புகள் தோன்றுதல்
 • உடல் முழுவதும் அரிக்கும் ஆனால் சொறிய முடியாது
 • ஊசி குத்துவது போன்று வலி இருக்கும்
 • முக்கியமாக மூட்டுகில் உள்ள தசையமப்புகளில் இரவு பகல் எந்த நேரத்திலும் சொரியச் சொல்லும்.
 • நகங்கள் கருமை பழுப்பு நிறம் அடைந்து பின்பு விழுந்து விடுதல்
 • உடல் முழுவதும் படைகள் தோன்றும் படைகளை எடுத்தால் பிசின் போன்ற திரவம் வரும் துர்நாற்றம் வரும்.
 • சருமம் வறண்டும் சுருங்கியும் இருக்கும் வியர்வையானது ஆடையை நீலமாக்கும்
 • சருமம் முழுவதும் செதில் செதிலாக உதிர்ந்து தேன் போன்ற திரவம் வெளியேறும். வறண்ட படை வெள்ளை சீழுள்ள சிரங்குகள் தோன்றி துர்நாற்றம் வீசும்.

நமது உடலின் முதன்மையானதும் முக்கியமானதுமான உறுப்பு சருமம். அதாவது தோல் ஆகும். சருமம் நமது உடலை போர்வை போல் போர்த்தி மூடிக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கு உச்சி முதல் பாதம் வரை சருமம் எங்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நமது தோலை இறைவன் வடிவமைத்தள்ளான்.

நமது உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்குவது நமது சருமமே. நமது உடலைப் போர்த்திக்கொண்டு இருக்கும் தோல் நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.

உடலுக்கு வெளிப்புறத்திலிருந்து நோய்களை ஏற்படுத்தக்கூடிய நச்சுக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிடாத வகையில் தோல் பாதுகாக்கிறது. தோல் தான் நம்முடைய உடம்பின் சூட்டையும் குளிர்ச்சியையும் ஒழுங்குபடுத்துகிறது. உடம்பின் கழிவுகளும் பழுதடையும் செல்களும் தோலின் வhயிலாகத்தான் பெருமளவில் வெளியேற்றப்படுகிறது.

 • இப்படிப்பட்ட அருமையான தோலை நாம் பாதுகாக்க தவறிவிடுகின்றோம்.
 • நம் முன்னோர்கள் அவர்கள் பெற்றோர்கள் கூறிய முறைப்படி வாழ்க்கை நடத்தி நோயின்றி வாழ்ந்தார்கள்.
 • ஆனால் இக்கால மக்கள் மனம் போன போக்கில் அழகுபடுத்தி தோலை பாழாக்கி வருகின்றனர்.
 • அழகு படுத்திக் கொள்வது தேவைதான். நமது உடலுக்கு எது சேரும் எது சேராது என்று ஆராய்ந்து பார்பதில்லை.
 • இரசாயனம் கலந்த பல அழகு சாதனப் பொருட்களை தொடர்ந்து உபயோகிப்பதால் தோல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
 • அழகே முக்கியம் என்று அப்பொழுது தோன்றும். பின்பு அதனால் தோல் பாழாகும் போது தான் இப்படி ஆகிவிட்டதே என்று தெரியும்.
 • அதன் பின்பு எனக்கு அலர்ஜி வந்துவிட்டது என்பார்கள்.
 • சிலர் பூச்சி கடித்து விட்டது அதிலிருந்து எனக்கு இந்த சொரியாசிஸ் வந்துவிட்டது என்று கூறுவார்கள்.
 • நவநாகரீகமான தற்காலத்தில் ரசயான கலவைகளை தேவையில்லாமல் உபயோகிப்பதாலும் தோல் பாழாகிவிடுகின்றது.
 • தொற்று நோய் கிருமிகளாலும் தோலில் நோய் பற்றி விடுகின்றது.
 • ஜாதகரீதியாக நவகிரகங்களின் பாதிப்பாலும் தோல் நோய் வந்து விடுகின்றது.
 • பூர்வ ஜென்ம பாவ புண்ணிய தோஷங்களுக்கு ஏற்பவும் தோல் நோய் பற்றி விடுகின்றது.
 • ஜென்மாந்திர தோஷங்களாலும் முன்னோர்கள் விட்ட சாபத்தாலும் தோல்நோய் பற்றி விடுகிறது.
 • மற்றோர் முன் தலைகுனிந்து அருவெருப்படைந்து பார்ப்போர் எல்லோரும் உன் உடலைப் பார்த்து தூற்றுவார்கள் என்று கொடுத்த சாபத்தாலும் தோல் நோய் ஏற்படும்.

உடலில் அமைந்திருக்கும் எல்லா வகையான உறுப்புகளுமே எதாவது ஒரு வகையில் நோய்க்கு இலக்காவது மாற்றமுடியாத நியதி. இதே போன்று நமது உடல் சருமமும் பல்வேறு வகையான பிணிகளுக்கு ஆளாகின்றது. பல்வேறு வகையான பிணிகள் சருமத்தை பாதிக்கின்றது. எனவே அந்தத் தோலுக்கு ஒரு நோய் ஏற்பட்டால் அதை உடனே குணப்படுத்தி தோலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை..

தோலை பாதிக்கக்கூடிய முக்கியமான நோய் சொரியாசிஸ். இந்த நோய் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். முழங்கால் பாதம் முழங்கை முதுகுப்பகுதp தலைப்பகுதி காதுமடல் கழுத்து நகம் உள்ளங்கை உள்ளங்கால் மார்புப் பகுதி இப்படி எல்லாப் பகுதிகளும் பாதிக்கப்படும்.

எல்லா சொரியாசிஸ் நோய்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. தோலில் ஏற்படும் பாதிப்பை பொறுத்து இவற்றில் பல வகைகள் உள்ளன.

மிக முக்கியமான 5 வகைகள்
 • Guttatepsoriasis: தோலில் படை போன்று அமைப்புகள் பொட்டு போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும்.
 • Pustularpsoriasis: சொரியாசிஸ் பாதிக்கப்பட்ட படையிலிருந்து நீர் கசியும். மேல் தோல் உரிந்து காணப்படும்.
 • Inverse psoriasis: இதில் பாதிக்கப்பட்ட பகுதியில் அழற்சியின் பாதிப்பு அதிகமாகி வீக்கம் ஏற்பட்டிருக்கும்.
 • Erythrodermicpsoriasis: பாதிக்கப்பட்ட பகுதி சிவந்து வீங்கி அதிகமாக தடித்து சீழ் பிடித்தது போல் வீங்கி இருக்கும்.
 • Plaque psoriasis: பாதிக்கப்பட்ட பகுதி சிவந்து வெள்ளிசரிகை மூடியது போன்று இருக்கும். இது குறிப்பாக முழங்கால், முழங்கை, தலைப்பகுதி, முதுகின் கீழ்பகுதிகளில் காணப்படும்.

அழற்ச்சி பாதிப்பு மிகுந்த சொரியாசிஸ் உள்ளவர்கள் தோல் படையிலிருந்து அதிக அளவு நீர் கசிவதால் உடலுக்கு தேவையான பல்வேறு தாது உப்புகளும் அதன் வழியாக வெளியேறி உடலை பெரிதும் பாதிக்கும். மேலும் நீர் கசியும் தோலின் மேல் பகுதிகளில் பலவேறு நுண்கிருமிகளின் தாக்கத்தாலும் அழற்சி ஏற்பட்டு அது இரத்தத்தில் பரவியும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

இந்த நோய் நீண்ட காலமாக தொந்தரவு தரும் நோயாக இருப்பதாலும; அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாலும் எளிதில் குணம் கிடைக்காததாலும் இந்த நோயாளிகள் இந்த நோயை குறித்து வருந்தி விரக்தி அடைவதும் உண்டு.

ஓவ்வொரு மனிதனும் தோலை கண் போல பாதுகாக்க வேண்டும். தவறினால் நம் உடலை பார்த்து மக்கள் அருவெறுப்பாகவும் கேவலமாகவும் பேச நாம் ஆளாகி விடுவோம். சொரியாசிஸ் குணப்படத்தக்கூடிய நோய் தான்.

இதற்கு ஸ்ரீ பானு ஹெர்பல்ஸில் சித்தர்கள் அருளிய மூலிகை மருந்துகள் நோயின் பாதிப்புகளுக்குத் தக்கபடி கொடுக்கப்படும்.

இந்த மூலிகை மருந்து விரைவில் உங்கள் சோரியாசிஸ் நோயை குணப்படுத்தி உங்கள் உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்கும். உங்களது இயல்பான சருமத்தை மீண்டும் பெறச் செய்யும்.

இப்படி மன உளைச்சலை அடையச் செய்யும் இத்தகைய சொரியாசிஸ் நோய்க்கு

ஸ்ரீபானு ஹெர்பல்ஸில்

நோயாளிகளுக்குத்தக்கபடி மூலிகை மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஒரே மாதத்திற்குள் நோய் கட்டுப்பட்டுவிடும். விரைவில் நோய் முற்றிலும் குணமாகிவிடும். இந்த மூலிகை மருந்து விரைவில் உங்கள் சொரியாசிஸ் நோயை குணப்படுத்தி உங்கள் உடலுக்கு அழகையும் கவர்ச்சியையும் உண்டாக்கும். உங்களது இயல்பான சருமத்தை மீண்டும் பெறச் செய்யும்.

வாருங்கள். நோயிலிருந்து விடுபட்டு பயன் அடையுங்கள்.